Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
14
கொரோனா வைரஸ் விண்கல்லில் இருந்தே வந்தது - பேராசிரியர் சந்திர விக்ரமசிங்க

Gossip News - கொரோனா வைரஸ் விண்கல்லில் இருந்தே வந்தது - பேராசிரியர் சந்திர விக்ரமசிங்கSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,298 Views













COVID-19 என்ற கொரோனா வைரஸின் தாக்கம் உலகளவில் அதிகரித்துக்கொண்டுள்ளது.உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 145,௦௦௦ ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5408 ஆக உயர்த்துள்ளது. 

இலங்கையிலும் கொரோனா தொற்றுக்குள்ளான ஐவர் அடையாளம் காணப்பட்டு வைத்தியசாலையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த வைரஸானது விலங்குகளில் இருந்து மனிதனுக்கு பரவியதாக சொல்லப்படுகிறது.இது இப்படி இருக்க இலங்கையை சேர்ந்த பக்கிங்ஹாம் விண் உயிரியல் மைய பேராசிரியர் சந்திர விக்ரமசிங்க தெரிவித்த கருத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

2019ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 11ம் திகதி சீனாவின் வடக்கு அச்சரேகைப்பகுதி அதாவது சீனாவின் வூஹான் அருகில் விண்கல் விழுந்தது, அதன்மூலம் கொரோனா தோன்றியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

ஆராய்ச்சியாளர் விக்ரமசிங்கவின் இந்த கருத்தை நோய்த்தொற்று வல்லுநர்கள் முற்றிலும் மறுத்துள்ளனர்.அனால் சீனாமீது விண்கல் விழுந்தமைக்கான வீடியோ ஆதாரங்களை பேராசிரியர் வெளியிட்டுள்ளார்.

விண்கல் விழுந்த பகுதியின் மண் மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்தால் தான் சொன்னதை உண்மையென நிரூபிக்க முடியுமென பேராசிரியர் சந்திர விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.



இந்திய ஊடகம்
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top