Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
15
கொரோனா வைரஸிலிருந்து தப்பிய டிரம்ப்!...

SooriyanFM Gossip - கொரோனா வைரஸிலிருந்து தப்பிய டிரம்ப்!...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

366 Views
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக அனைவரும்    அச்சத்தில்  உள்ளனர்.இந்த பயம் நாட்டு தலைவர்களையும் விட்டுவைக்கவில்லை...கொரோனா வைரஸால் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்மும் பாதிக்கப்பட்டுள்ளாரா என்ற சந்தேகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான  மருத்துவ சோதனை நேற்றைய தினம் மேற்கொண்டிருந்தார்.

கடந்த ஒரு வாரத்திற்கு முன் பிரேசிலில் இருந்து வந்த ஓர் குழு கலந்து கொண்ட நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டிரம்பும் பங்கேற்றிருந்தார்.குறித்த நிகழ்வில் கலந்துகொண்டோரில் ஒரு சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்தமை உறுதி செய்யப்பட்டிருந்தது.

இதனால்,தானும் அந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தமையால் தனக்கும் இந்த வைரஸ் தொற்றியிருக்கலாமோ என்ற அச்சத்தில் டிரம்ப் இந்த கொரோனா வைரஸுக்கான மருத்துவ பரிசோதனையை மேற்கொண்டிருந்தார்.

சற்று முன் டொனால்ட் டிரம்ப் கொரோனா வைரஸால் பாதிக்கப்படவில்லை என வெள்ளை மாளிகை மருத்துவர் சற்று முன் தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top