Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
15
மீண்டும் வரப்போகும் லக்சுமி மேனன் - இவர்தான் ஜோடி

SooriyanFM Gossip - மீண்டும் வரப்போகும் லக்சுமி மேனன் - இவர்தான் ஜோடிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

400 Views
நடிகை லட்சுமி மேனன் கடந்த 2012ல் வெளியான சுந்தரபாண்டியன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன்பின் இவர் நடித்த கும்கி, பாண்டியநாடு, ஜிகர்தண்டா போன்ற திரைப்படங்கள் அனைத்தும் இவருக்கு வெற்றி படங்களாக அமைந்தன.  

பின்னர் நடிகை லட்சுமி மேனனுக்கு பட வாய்ப்புகள் சரியாக அமையாத காரணத்தினால் தமிழ் திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். மேலும், இவர் கடைசியாக இயக்குனர் ரத்னம் சிவா இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக றெக்க திரைப்படத்தில் நடத்திருந்தார்.

இந்நிலையில் நடிகை லட்சுமி மேனன் 4 வருடங்களுக்கு பிறகு தமிழ் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கௌதம் கார்த்திக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், லட்சுமி மேனன் இதற்கு முன் குட்டிபுலி, கொம்பன் போன்ற திரைப்படங்களில் இதே இயக்குனருடன் பணியாறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top