Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
16
இன்று மாலை வேளையில் யாழ்ப்பாணத்தில் நடந்தேறிய அனர்த்தம்!

SooriyanFM Gossip - இன்று மாலை வேளையில் யாழ்ப்பாணத்தில் நடந்தேறிய அனர்த்தம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

125 Views
யாழ்ப்பாணம் எழுதுமட்டுவாழ் ஏ9 வீதிக்கருகாமையில் அமைந்துள்ள தும்புத்தொழிற்சாலையில் திடீரென  தீ பற்றி எரிந்ததில் பல இலட்சம் பெறுமதியான தென்னம் பொச்சுக்கள் எரிந்துள்ளன.
திடீரென்று இந்த தீ விபத்து ஏற்பட காரணம் என்ன என்று ஆராய்ந்தபோது,குறித்த தும்புத்தொழிற்சாலைக்கு அருகாமையில் இருக்கும் காடொன்றில் இனம் தெரியாத சில நபர்களால் தீ வைத்துள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த தீ விபத்தினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர அங்குள்ள இராணுவத்தினர் ,தென்மராட்சி தீ அணைப்பு படையினர் மற்றும் ஊர் வாசிகள் இணைந்து செயற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top