Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
16
கொரோனா வைரஸ் பற்றி அதிர்ச்சி தகவல் வெளியிட்ட சீனா

SooriyanFM Gossip - கொரோனா வைரஸ் பற்றி அதிர்ச்சி தகவல் வெளியிட்ட சீனாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

421 Views
கொரோனா வைரஸ் காரணமாக பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டது முதல்,இதுவரை ஏற்பட்ட மரணம் ,காப்பாற்றப்பட்டோர்  தொடர்பான முழு விபரங்களை  நாம் சூரியன் செய்திகள் முலமாக அறியத் தந்துகொண்டிருக்கின்றோம்.
அந்த வகையில் சீனாவை சேர்ந்த மருத்துவர்கள் திடீரென அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.அது என்னவெனில்,குறித்த ஒரு நபரை கொரோனா வைரஸ் பாதிக்குமாயின் குறைந்தது 37 நாட்கள் குறித்த வைரஸ் வீரியத்துடன் இருக்கும் எனவும் 20 நாட்களுக்கு பிறகுதான் வைரஸ் பாதிப்பு தொடர்பான அறிகுறி தெரியும் என்றும் தெரிவித்துள்ளார்.

தற்போது சீனாவில் உருவெடுத்த இந்த கொரோனா தாக்கியவர்களில் இறப்பு வீதம் குறைவடைந்து வருகின்றது நல்ல செய்தியாக இருந்தாலும் ,பல நாடுகளில் இந்த வைரஸால் பலர் பாதிக்கப்பட்டு இருக்கின்றமை கொஞ்சம் கவலைக்கிடமான செய்தியாகத்தான் இருக்கின்றது.

என்னதான் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து நலம் பெற்றாலும் ஓரிரு நாட்களுக்கு அந்த வைரஸின் தாக்கம் உடலில் இருக்கும் என்றும் சீன மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top