Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
17
ரோஜாவின் மருத்துவக் குணங்கள்.

SooriyanFM Gossip - ரோஜாவின் மருத்துவக் குணங்கள்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

115 Views
உலகில் சுமார் 150 வகை ரோஜா இனங்கள் உள்ளன. இவற்றை கலப்பினம் செய்து ஆயிரக்கணக்கான ரோஜா வகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
அதில் கலப்பு ரோஜாக்களைவிட, பன்னீர் ரோஜா மற்றும் நாட்டு ரோஜாக்கள்தான் மருத்துவத்திற்கு பயன்படுகின்றன.
ரோஜா மலரை எல்லோருக்கும் பிடிக்கும். அதன் வாசனை சொல்லவே தேவையில்லை.
இந்த ரோஜாப்பூவை பயன்படுத்தி எவ்வாறு அழகை மெருகூட்டலாம் என்பதை இதை படித்து அறிந்துகொள்ளுங்கள்.
ரோஸ்வாட்டர் சருமத்தின் சுருக்கத்தைப் போக்கி இளமைத் தோற்றத்தை நீட்டிக்கவும், பளபளப்பாகவும் செய்திடும்.

அடிக்கடி தலைவலியால் சிரமப்படுபவர்கள் புதிதாய் பூத்த, வாசனை மிகுந்த ரோஜாவை முகர்ந்து பார்ப்பதாலே இவர்களின் கடுமையான தலைவலியும் பறந்தோடிவிடும்.

ரோஜா இதழ்கள், வயிற்றில் இருக்கும் செரிமான அமிலங்களின் சமநிலையை சீர் செய்கிறது. பசியைத் தூண்டக் கூடியது. கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் மலச்சிக்கலை போக்க ரோஜா இதழ்களை சாப்பிடலாம்.

வாயில் அடிக்கடி புண் ஏற்படும் போது, ரோஜா இதழ்களை சாப்பிட்டால் உடல் சூடு குறைந்து புண்களினால் உண்டாகும் எரிச்சல், வலி குறையும்.

பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் அடிவயிற்று வலி, அதிக ரத்தப்போக்கு ஏற்படும். எனவே பெண்கள் காலையில் ரோஜா இதழ்களை சாப்பிட்டு வருவதால் மாதவிடாய் பிரச்னைகள் நீங்கும்.

குளிக்கும்போது ரோஜா இதழ்கள் சிலவற்றை போட்டு குளித்தால் நாள் முழுவதும் ஃப்ரெஷ்ஷாக நறுமணத்தோடு இருக்க முடியும்.

ரோஜாவின் வாசனை மனதை அமைதியாகவும், ஒருநிலைப்படுத்தவும் முடியும் என்று ஆய்வில் சொல்லப்படுகிறது.

காலையில் வெறும் வயிற்றில் ரோஜா இதழ்களை சாப்பிடுபவர்களுக்கு ரத்த அழுத்தம் குறைந்து இதயம் சம்பந்தமான நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. ரத்தம் உறைவது, கட்டிகள் உருவாவதை ரோஜா இதழ்கள் தடுக்கிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top