Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
17
தன்னை கொடுமைப்படுத்துவதாக வழக்கு தொடர்ந்தார் கமல் ஹாசன்

SooriyanFM Gossip - தன்னை கொடுமைப்படுத்துவதாக வழக்கு தொடர்ந்தார் கமல் ஹாசன்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

217 Views
இந்தியன்-2 படப்பிடிப்பில்  நேர்ந்த விபத்துக் காரணமாக காவல்துறையினரின் விசாரணை மிகக் கடுமையாக இருப்பதாக, நடிகர் கமல்ஹாசன் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். 

இந்தியன்-2 படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், அங்கு ''கிரேன்'' ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் அநியாயமாக பலியாகியுள்ளார்.

இதில் ஒருவர் உதவி இயக்குநர் என்று கூறப்படுகின்றது.

படப்பிடிப்பு தளத்தில் நிகழ்ந்த விபத்து தொடர்பாக விசாரணைக்கு முன்னிலையாகுமாறு கமல், ஷங்கர் ஆகியோருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இயக்குநர் ஷங்கரிடம் 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கமல்ஹாசனும் கடந்த 3-ந் திகதி விசாரணைக்கு முன்னிலையானர்.

கமல்ஹாசனிடம் இரண்டரை மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடைபெற்றது. அவரது வாக்கு மூலம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. விசாரணை முடிந்து கமல்ஹாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

இந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் நடந்ததை கூறினேன். இனி இது போன்ற விபத்துக்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி இருந்தார். அதில் , காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் தன்னை துன்புறுத்துவதாக அவர் தெரிவித்தார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top