Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
17
கொரோனா வைரஸ் காரணமாக பயணிகள் இந்தியா வர தடை

SooriyanFM Gossip - கொரோனா வைரஸ் காரணமாக பயணிகள் இந்தியா வர தடைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

152 Views
கொரோனா வைரஸ் அச்சம் யாரையும் விட்டு வைக்கவில்லை..தீவிரமாக இந்த வைரஸ்  பரவி வரும் நிலையில், அனைவரையும் மிகவும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்குமாறு வலியுறுத்திக்கொண்டு இருக்கின்றார்கள்.

இருந்தபோதும்,வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளினால் கொரோனா வைரஸ் அதிகமாக பரவுகின்றது என்பதனால் தற்போது இந்தியா வருவதற்கு மூன்று நாடுகளுக்கு தடை விதித்துள்ளது.

முக்கியமாக மலேசியா, பிலிப்பைன்ஸ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து மார்ச் 31-ம் திகதி வரை பயணிகள் இந்தியா வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள நிலையில் மார்ச் 31-ம் திகதி வரை பாடசாலைகள் , கல்லூரிகள், நீச்சல் குளங்கள், மால்கள் , பொது இடங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடக்கூடிய இடங்களை மூடும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top