Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
18
பிரபலங்களையும் விட்டுவைக்காத கொரோனா!!!

SooriyanFM Gossip - பிரபலங்களையும் விட்டுவைக்காத கொரோனா!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,503 Views
ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்தில் நாயகியாக நடித்த நடிகை ஓல்கா குரைலென்கோ தான் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

http://gossip.sooriyanfm.lk/data/gossip_images/v2imgpath/2020Mar/18/olga-corona.jpg
‘கடந்த ஒரு வாரமாக காய்ச்சலில் இருக்கிறேன். பரிசோதனை செய்ததில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. சோர்வும் காய்ச்சலும்தான் இதற்கான அறிகுறி. தற்போது வீட்டை பூட்டிக்கொண்டு உள்ளே இருக்கிறேன். அனைவரும் எச்சரிக்கையாக இருங்கள்’ என குறிப்பிட்டிருக்கிறார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top