Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
18
‘கொரோனா வைரஸ் சவால்’

SooriyanFM Gossip - ‘கொரோனா வைரஸ் சவால்’Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,306 Views
உலகளவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸின் தாக்கம் குறைவதற்கான பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கொரோன வைரஸின் பாதிப்புகள் குறித்து தெரிந்தும் பலர் இதனை வேடிக்கையாகவும் கேலி கிண்டல்கள்செய்தும் வருகின்றனர்.

Tik Tok இல் ‘கொரோனா வைரஸ் சவால்’ என்ற பெயரில் இளம்பெண் வெளியிட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. மியான்மரை சேர்ந்தவர் அவா லூயிஸ். வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் இந்த வீடியோவில் விமானத்தில் உள்ள கழிவறையை இரண்டு முறை தனது நாக்கினால் நக்குகிறார். இதனுடன் ‘தயவு செய்து இந்த வீடியோவை பகிருங்கள். விமானத்தில் எவ்வாறு சுகாதாரமாக இருக்க வேண்டும் என்பதை மக்கள் அறிந்து கொள்வார்கள்,’ என பதிவிட்டுள்ளார்.

லூயிசின் இந்த வீடியோவை 2 லட்சத்து 93 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர். சர்ச்சைகுரிய இந்த வீடியோ டிக்டாக்கில் இருந்து அகற்றப்பட்டுள்ளது. ஆனால், டுவிட்டரில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது. லூயிசின் இந்த வீடியோவிற்கு பலர் ஆதரவு தரும் அதே நிலையில் எதிர்ப்புகளும் எழுந்துள்ளது. முகம் சுளிக்க வைப்பதாக இருப்பதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஒரு சிலர் பதிவிட்டுள்ளனர். ஆனால், மக்களிடையே சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வீடியோ உள்ளதாகவும் கருத்துக்கள் எழுந்துள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top