Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
19
உலகை உலுக்கிக் கொண்டிருக்கும் புகைப்படம்

SooriyanFM Gossip - உலகை உலுக்கிக் கொண்டிருக்கும் புகைப்படம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,998 Views
சிரியாவில் நடந்துவரும் போரின் காரணமாக சிரிய மக்கள் அந்த நாட்டைவிட்டு வெளியேறி வருகின்றனர், ஆயிரக்கணக்கானோர் வெளியேறி ஜோர்டானில் தஞ்சமடைய பயணம் மேற்கொண்டனர். அந்த ஆயிரம் அகதிகளில் 4 வயதான ஒரு சிறுவனும் பல நூறு கிலோ மீட்டர் நடந்து வந்துள்ளான்.

ஜோர்டானின் எல்லையில் ஒரு துணிப்பையுடன் அவன் தனியாக நடந்து வரும்போது ஐ.நா.வின் அகதிகள் பாதுகாப்புத் துறை அதிகாரிகளின் கண்ணில் பட்ட அவனை விசாரணை செய்துள்ளார்கள்.

அவனுடைய பெயர் மார்வான் பெற்றோர்கள் என்ன ஆனார்கள்? உயிரோடு இருக்கிறார்களா? என்று கூட தெரியவில்லை. அவனை பெற்றோர்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சி நடந்துகொண்டிருக்கிறது. மார்வானின் நிலை போரின் மீது பலருக்கு வெறுப்புணர்வை அதிகமாக்கியிருக்கிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top