Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
19
ஊழியர்களுக்கு போனஸ் வழங்கும் Facebook

Sooriyan Gossip - ஊழியர்களுக்கு போனஸ் வழங்கும் FacebookSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

252 Views
கொரோனா அச்சத்தால் பெரும்பாலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை வீடுகளில் இருந்து பணிபுரியுமாறு உத்தரவிட்டு உள்ளன. பிரபல சமூக வலைத்தளங்களான ‘பேஸ்புக்’(முகநூல்), டுவிட்டர் ஆகியவையும் இவ்வாறு உத்தரவிட்டு உள்ளன.

இந்தநிலையில், கொரோனா வைரஸ் சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொள்ள தங்களின் ஊழியர்களுக்கு ஆயிரம் டாலர் தொகையை (இலங்கை மதிப்பில் 2 லட்சத்து இருப்பதுஇரண்டாயிரம் ) போனசாக வழங்க பேஸ்புக் நிறுவனம் திட்டமிட்டு உள்ளது. இந்த போனஸ் தொகை பேஸ்புக் நிறுவனத்தில் முழுநேரமாக பணிபுரியும் சுமார் 45 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட உள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top