Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
20
கடன்கள் பெற்றவர்களுக்கு சலுகைகள் வழங்கப்பட வேண்டும்

SooriyanFM Gossip - கடன்கள் பெற்றவர்களுக்கு சலுகைகள் வழங்கப்பட வேண்டும்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

341 Views
வர்த்தக கடன்கள் மாத்திரமின்றி ஏனைய அனைத்து கடன்களுக்கும் சலுகை வழங்கப்பட வேண்டும் என இலங்கை மனித உரிமைகளுக்கான நிலையம் வலியுறுத்தியுள்ளது.

இலங்கை மனித உரிமைநிலையம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்படுள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் சாதாரண கடன்களை பெற்றவர்களுக்கும் சலுகை வழங்கப்பட வேண்டும் என குறிப்பிடப்படுள்ளது.
இதற்கமைய சாதாரண மக்கள் பெற்றுக்கொண்ட வீட்டுக்கடன்,தனிநபர் கடன்,வாகனங்களுக்கான குத்தகை அடிப்படையிலான கொடுப்பனவு,கடன் அட்டை மற்றும் ஏனைய கடன்களுக்கான சலுகைகளும் வழங்கப்பட வேண்டுமென கோரப்படுள்ளது.
Make a Comment
Make a Comment


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top