Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
21
10 நிமிடத்திற்கு ஒருவர் பலி

Sooriyan Gossip - 10 நிமிடத்திற்கு ஒருவர் பலிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

291 Views
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் 170 நாடுகளுக்கு மேல் தடம் பதித்துள்ளது.சர்வதேச அளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆயிரத்தை கடந்து உள்ளது

சீனாவில் தற்போது கொரோனா வைரஸின் தொற்று முழுமையாக கட்டுபாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. சீனாவுக்கு அடுத்து இத்தாலி மற்றும் ஈரானில் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தாலியில் 3400-க்கும் அதிகமானோரும் ஈரானில் 1300-க்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஈரானில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அந்நாட்டு மீது பொருளாதார நடவடிக்கை விதிக்கப்பட்டுள்ளதால் கடும் நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர். மருத்துவ உபகரணங்கள், சிகிச்சை அளிக்க மருத்துவ பணியாளர்கள் இல்லாமல் திணறி வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து ஈரான் சுகாதாரத்துறை செய்தி தொடர்பாளர் தனது ட்விட்டரில், “ஈரானில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 10 நிமிடங்களுக்கு ஒருவர் உயிரிழக்கின்றனர். ஒரு மணி நேரத்திற்கு 50 பேர் பாதிக்கப்படுகின்றனர். இதனை கருத்தில் கொண்டு பொதுமக்கள் பயணங்கள் மற்றும் விழாக்களை தவிர்க்க வேண்டும்“ என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top