Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
24
கொரோனா பற்றி குழந்தைகள் அறிவது அவசியம்

Sooriyan Gossip - கொரோனா பற்றி குழந்தைகள் அறிவது அவசியம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

702 Views
கொரோனா தொற்று 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளையும், முதியவர்களையும் எளிதாக தாக்கும். கொரோனா பற்றி முதியவர்களைவிட குழந்தைகளுக்கு புரிய வைப்பது மிகவும் எளிதான காரியம் அல்ல. பெரும்பாலான பெற்றோர்கள் வீட்டில் இருக்கும் சூழலில், கொரோனா பற்றி குழந்தைகள் பெற்றோரிடத்தில் ஏராளமான கேள்விகளை கேட்கக்கூடும்.

அதனால், கொரோனா பற்றி பெற்றோர் முழுமையாக தெரிந்துக் கொள்ள வேண்டும்.கொரோனா குறித்து குழந்தைகளுக்கு எழும் சந்தேகங்களை பெற்றோர் எளிமையாக புரிய வைக்க வேண்டும். அடிக்கடி கைகளை கழுவுவது,இடைவெளிவிட்டு பேசுவது,ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்வது போன்ற முக்கியத்துவத்தை கதைகள் ரீதியாகவும்,படங்கள் மூலமாகவும் குழந்தைகளுக்கு புரிய வைக்க வேண்டும் 

ஒருவேளை குழந்தைகளுக்கு கொரோனோ பாதித்தால் உணர்ச்சி வசப்படாமல் எவ்வித பாதிப்பும் ஏற்படாது,எப்படி தனிமைப்படுத்திக் கொள்வது என்பன போன்ற நம்பிக்கையூட்டும் வகையில் பெற்றோர் பேச வேண்டும் எனவும் மருத்துவர்கள் ஆலோசனை கூறுகின்றனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top