Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
25
மனைவியின் கொரோனா வைரஸ் சோதனைப்பற்றி உண்மையை சொன்ன அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்!!!

Gossip News - மனைவியின் கொரோனா வைரஸ் சோதனைப்பற்றி உண்மையை சொன்ன அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,622 Views
உலகளவில் கொரோனா தாக்கத்தின் பாதிப்பு மிக கொடூரமாக உள்ளது. இந்த தாக்கத்தில் இருந்து நம்மை காப்பாற்றிக்கொள்வது நம் கையிலே உள்ளது. 

அமெரிக்க அதிபர் மற்றும் அவரது மனைவி கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் டிரம்ப்பிற்கு தொற்று இல்லையென தெரிவிக்கப்பட்டது, இருந்தும் அவரது மனைவியின் மருதிருத்துவ அறிக்கை வெளியிடப்படவில்லை.

அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று நடந்த மாநாட்டில் மனைவி மெலனியா டிரம்ப், கொரோனா வைரஸ் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அவரை மருத்துவ நிபுணர்கள் பரிசோதித்ததில்,அவருக்கு தொற்று இல்லை என உறுதிப்படுத்தியுள்ளதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். தனது மனைவியும் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதிக்கப்பட்டதாக அதிபர் டிரம்ப் உறுதிப்படுத்தியது இதுவே முதல் முறை.

இதேபோல், துணை அதிபர் மைக் பென்ஸ் மற்றும் அவரது மனைவி கரேன் பென்ஸ் ஆகியோர் கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களும் நன்றாக இருப்பதாக உறுதிசெய்யப்பட்டது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top