Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
25
கொரோனா வைரஸ் - தமிழகத்தில் முதல் உயிரிழப்பு பதிவானது #Coronavirus

Sooriyan Gossip - கொரோனா வைரஸ் - தமிழகத்தில் முதல் உயிரிழப்பு பதிவானது #CoronavirusSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,697 Views
உலகம் முழுவதும் பரவிவரும் கொரோனா வைரஸ் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பல நாடுகளில் பல உயிரிழப்புக்கள் பதிவாகியது எல்லோர் மத்தியிலும் துயரினை ஏற்படுத்தியிருக்கிறது.

தற்போது இந்தியாவின் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஜம்பத்து நான்கு வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரே பலியாகியுள்ளார். இதுவே தமிழகத்தின் கொரோனா வைரஸால் ஏற்பட்ட முதலாவது மரண சம்பவம். இதனை மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

நீண்ட காலமாக உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்த இந்த நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட பிறகு, அவருக்கு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தங்களின் கடும் போராட்டம் மற்றும் சிகிச்சையையும் மீறி அவர் சில நிமிடங்களுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார்'' என்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கமைய இந்தியாவில் கொரோனா வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது, இது வரை 562 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top