Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
25
இளவரசர் சார்லஸையும் விட்டு வைக்கவில்லை இந்த கொரோனா....

SooriyanFM Gossip - இளவரசர் சார்லஸையும் விட்டு வைக்கவில்லை இந்த கொரோனா....Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

93 Views
உலகத்தையே உலுக்கிபோட்டு பந்தாடிக்கொண்டிருக்கும் இந்த கொரோனா வைரஸ் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் அவர்களையும் விட்டு வைக்கவில்லை..
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்ற்கு  கொரோனாவிற்குரிய சில அறிகுறிகள் காட்டப்பட்ட நிலையில் ,உடனடியாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.பரிசோதனையின் முடிவாக   பாசிட்டிவ் என முடிவு வந்தமையை தொடர்ந்து  மகாராணி எலிசபெத்தின் மகன் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்க்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

சார்லஸ்க்கு கொரோனா தொற்று இருப்பதனால் உடனடியாக மனைவி கமிலாவுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் அதிஷ்டவசமாக மனைவிக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதியானது.

அதன் பின்பு இருவரும் பால்மோரலில் உள்ள அரண்மனை வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

சார்லஸ் கடந்த வாரங்களில் அதிக அளவிலான பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டதனால் அவருக்கு கொரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top