Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
26
கொரோனாவினால் 21 ஆயிரத்தை தாண்டும் மரணங்கள்

SooriyanFM Gossip - கொரோனாவினால் 21 ஆயிரத்தை தாண்டும் மரணங்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,566 Views
கொரோனா வைரஸ் தற்போது உலகின் 196 நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.  இந்நிலையில், உலகம் முழுவதும் இதுவரை 4 லட்சத்து 61 ஆயிரத்து 9 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. இவர்களில் இதுவரை 20 ஆயிரத்து 846 பேர் உயிரிழந்துள்ளனர். 

மேலும், 3 லட்சத்து 26 ஆயிரத்து 364 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 799 பேர் குணமடைந்துள்ளார். கொரோனாவால் அதிக அளவில் உயிரிழப்பை சந்தித்த நாடுகள்
இவைகள்தான்.

சீனா - 3,281
இத்தாலி - 7,503
அமெரிக்கா - 889
ஸ்பெயின் - 3,445
ஜெர்மனி - 206
ஈரான் - 2,077
பிரான்ஸ் - 1,331
சுவிஸ்சர்லாந்து - 153
தென்கொரியா - 126
இங்கிலாந்து - 435
நெதர்லாந்து - 356
பெல்ஜியம் - 178
ஜப்பான் - 45
பிரேசில் - 50
கிரீஸ் - 22
இந்தோனேசியா - 58
பிலிப்பைன்ஸ் - 38
ஈராக் - 29
ஸ்வீடன் - 44
பொர்ச்சீகல் - 43
ஆஸ்திரியா - 30
கனடா - 30
டென்மார்க் - 34
துருக்கி - 44
ஈக்வடார் - 28
எகிப்து - 21
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top