Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
26
ப்ரியா பவானி ஷங்கரின் வீழ்ச்சி இதுதான்!

SooriyanFM Gossip - ப்ரியா பவானி ஷங்கரின் வீழ்ச்சி இதுதான்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

128 Views
ப்ரியா பவானி ஷங்கர் தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகை. இன்னும் சில காலங்களில் முன்னணி நடிகையாக வந்தாலும் ஆச்சரியமில்லை.

அந்த வகையில் ப்ரியா ஆரம்பத்தில் செய்தி தொகுப்பாளராக தன் கலை பயணத்தை தொடங்கினார், அதிலிருந்து சின்னத்திரை வந்தார், இதில் இவர் நடித்த சீரியல் ஹிட் அடித்தது. தொகுப்பாளராகவும் வர, மேயாதமான் படத்தின் மூலம் சினிமாவின் மீண்டும் அறிமுகமானார்.

இதை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் ஆகிய படங்களில் நடித்தார், இந்த மூன்று படங்களுமே ஹிட் அடித்தது. பிறகு சமீபத்தில் வந்த மாஃபியா படத்திலும் இவர் நடித்திருந்தார், இப்படத்தில் இவர் காவல்துறை அதிகாரியாக நடித்தார்.

பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட இப்படம் தோல்வியை தழுவியது. ப்ரியாவின் முதல் தோல்வி படம் சினிமாவில் இது தான், இவை ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தம் தான். ப்ரியா கையில் தற்போது பொம்மை, குருதி ஆட்டம், இந்தியன் 2 என நம்பிக்கை தரும் படங்கள் உள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top