Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
26
கொரோனாவின் பாதிப்பு பற்றி காட்டும் இணையதளம்!!!

SooriyanFM Gossip - கொரோனாவின் பாதிப்பு பற்றி காட்டும் இணையதளம்!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,458 Views
கொரோனாவின் தாக்கம் உலகளவில் வியாபித்துள்ள நிலையில் எந்த நாட்டில் எவ்வளவுபேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனும் தகவல்களை பெற்றுக்கொள்ள அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள கார்னகி மெலன் பல்கலைக் கழக மாணவர்கள் நவித் மமூன், கேப்ரியல் ரஸ்கின் இணைந்து, www.covidvisualizer.com என்ற கொரோனா குறித்த முழு விவரங்கள் அடங்கிய இணையதளத்தை வடிவமைத்துள்ளனர். 

இதில் கருப்பு நிற உலக உருண்டையில் சிவப்பு நிறத்தில் உலக வரைபடம் இடம் பெற்றுள்ளது. மெதுவாக சுழலும் பூமியின் மீது எந்த நாட்டின் கொரோனா பாதிப்பு பற்றிய விவரங்களை அறிய விரும்புகிறோமோ அதன் மீது `கிளிக் செய்தால் போதும் நாட்டின் பெயர், பாதிக்கப்பட்டவர்கள், இறந்தவர்கள், அன்றைய திகதியில் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் குறித்த விபரங்கள் நமது விரல் நுனியில் கிடைத்து விடுகிறன இணைய தளத்தின் கீழ் பகுதியில் உலகளவில் பாதிக்கப்பட்டவர்கள், பலியானவர்கள், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.


https://www.covidvisualizer.com/
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top