Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
26
கொரோனா வைரஸின் பாதிப்பு - 'ஜி - 20" நாடுகளுக்கிடையில் வீடியோ கலந்துரையாடல்.

SooriyanFM Gossip - கொரோனா வைரஸின் பாதிப்பு - 'ஜி - 20" நாடுகளுக்கிடையில் வீடியோ கலந்துரையாடல்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,470 Views
உலகளாவிய பிரச்னையாக இருப்பது கொரோனா வைரஸ் பாதிப்பு. உலகளவில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை இதுவரை 21,295 நோய் பாதிப்புக்குள்ளவர்களின் எண்ணிக்கை 4,71,420 தாண்டிவிட்டது. பல நாடுகள் முற்றிலும் முடங்கியுள்ளன.

கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து 'ஜி - 20" அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளான அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, ஜெர்மனி, பிரான்ஸ், இந்தியா, இந்தோனேஷியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்ரிக்கா, தென் கொரியா, துருக்கி, பிரிட்டன் மற்றும்  அமெரிக்காவை  சேர்ந்த தலைவர்கள், இன்று வீடியோ கலந்துரையாடல் மூலம்  ஆலோசனை நடாத்த உள்ளனர். அப்போது, கொரோனா வைரஸ் பாதிப்பை தடுப்பதற்கு  ஒருங்கிணைந்த முயற்சி குறித்து விவாதிக்கப்பட உள்ளது. மேலும், இந்த வைரஸ் பரவாமல் தடுக்க ஒவ்வொரு நாடும் எடுத்து வரும் நடவடிக்கைகள், அவர்களுடைய அனுபவங்களும் பகிர்ந்துகொள்ளப்படவுள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top