Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
26
இந்தியாவில் கொரோனா-உயர்வடையும் பலி எண்ணிக்கை

Sooriyan Gossip - இந்தியாவில் கொரோனா-உயர்வடையும் பலி எண்ணிக்கைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

108 Views
இந்தியாவில் கொரோனா  வைரஸை  கட்டுப்படுத்துவதற்காக  இருபத்தொரு நாட்கள் ஊரடங்கு உத்தரவு மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து ,இதுவரையில்  கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  649 ஆக உயர்வடைந்துள்ளதாக  மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டோரில்  42 பேர் குணமடைந்துள்ளதாகவும்,மகாராஷ்டிராவில் இதுவரையில்  124 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் முதல் உயிரிழப்பு ஜம்மு காஷ்மீரில் பதிவாகியுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top