Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
26
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த, அதிர்ச்சியை ஏற்படுத்தும் மருத்துவ முறை

Sooriyan Gossip - கொரோனா வைரஸை கட்டுப்படுத்த, அதிர்ச்சியை ஏற்படுத்தும் மருத்துவ முறைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

297 Views
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் இரத்த மாதிரிகள் மூலம், கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் செயற்பாட்டில் சீனா இறங்கியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதற்கான மருந்து கண்டுபிடிப்பில் பலர் இறங்கினாலும், இன்னும் உரிய மருந்து கண்டுபிடிக்கவில்லை.

இந்தநிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் ரத்த மாதிரிகள் மூலம் சிகிச்சை அளிக்க அமெரிக்க வைத்தியர்கள் அந்த நாட்டில் அனுமதி பெற்றுள்ளார்கள்.

இந்த மருந்து முறை தொடர்பில், வைத்தியர் ஜெப்ரி ஹென்டர்சன் கூறுகையில், இது மிகப்பழங்கால நடைமுறைதான். பல்வேறு தொற்று நோய்களுக்கு சிகிச்சை அளிக்க இம்முறை வெகுவாக பயன்தந்துள்ளது. ஆனால், இதே நடைமுறையிலான சிகிச்சை, கொரோனாவை குணப்படுத்த எந்தளவிற்கு உதவும் என்பது பரிசோதனைகளுக்கு பின்பே தெரியும், எனக்கூறினார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top