Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
27
திரைப்பட நடிகர் மரணம்

SooriyanFM Gossip - திரைப்பட நடிகர் மரணம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,048 Views
கண்ணா லட்டு தின்ன ஆசையா’ என்ற படத்தில் 3 நாயகர்களில் ஒருவராக நடித்தவர் டொக்டர் சேதுராமன்.
#RIPSethu#RIPSethuraman

இவருக்கு 37 வயதாகிறது.தோல் மருத்துவம் படித்துள்ள இவர் மருத்துவமனையினை நடத்திவந்தார்.
நேற்று முன் தினம் இன்ஸ்டாகிராமில் விழிப்புணர்வு குறித்து மக்களிடையே பிரச்சாரம் செய்திருந்தார்.இந்நிலையில்.நேற்றிரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதில் சேதுராமன் உயிரிழந்தார்.அவரது மறைவுக்கு தமிழ் திரையுலகத்தவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top