Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
27
பிரச்சனைகளை சந்திக்கிறீர்களா! முறைப்பாடுகளுக்கு அழையுங்கள்..

SooriyanFM Gossip - பிரச்சனைகளை சந்திக்கிறீர்களா! முறைப்பாடுகளுக்கு அழையுங்கள்..Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,020 Views
பொதுமக்களின் முறைப்பாடுகளை பொறுப்பேற்பதற்காக ஜனாதிபதி அலுவலகத்தின் பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவை 24 மணி நேரமும் திறந்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுள்ளது.

இதன் மூலம் அரசாங்கம் வழங்கும் உத்தரவுகளை நடைமுறைப்படுத்தாதிருத்தல் தொடர்பான முறைப்பாடுகளை முன்வைக்க முடியும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அந்த இலக்கங்கள் உங்களுக்காக, 

0114 354 550 அல்லது 0114 354 655
இந்த இலக்கங்களை தொடர்பு கொள்ள முடியாதவிடத்து,அலுவலகத்தின் நேரடி தொலைபேசி இலக்கமான 0112 354 354 என்ற இலக்கத்தை தொடர்பு கொள்ளவும்.

அதேநேரம் 3872 அல்லது 3873 அல்லது 3874 அல்லது 3875 என்ற இலக்கங்களின் ஊடாகவும், தொடர்பு கொள்ள முடியும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

0114 353 872 / 0114 353 873 / 0112 353 874 / 0112 35 3875

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top