Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
28
கொரோனா இருக்கலாம் என்ற அச்சத்தில்!! தற்கொலை செய்துகொண்ட நபர் #coronavirus

Sooriyan Gossip - கொரோனா இருக்கலாம் என்ற அச்சத்தில்!! தற்கொலை செய்துகொண்ட நபர் #coronavirusSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

493 Views
தனக்கு கொரோனா இருக்கலாம் என்ற சந்தேகத்திலும், வைரஸ் குடும்பத்துக்கும் பரவிவிடலாம் என்ற அச்சத்திலும் நபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் பென்ட்வால் பகுதியை சேர்ந்த 56 வயதானவர் சதாசிவ ஷெட்டி. இவர் அப்பகுதியில் உள்ள பெற்றோல் பங்கில் வேலை செய்து வந்தார். பெற்றோல் பங்கில் வேலை பார்ப்பதால் அங்கு வருபவர்களிடம் இருந்து  தனக்கு கொரோனா வைரஸ் பரவி இருக்குமோ என எண்ணியுள்ளார்.   
 
ஆனால், வைரஸ் தொடர்பான எந்த பரிசோதனைகளையும் அவர் மேற்கொள்ளவில்லை.தனக்கு ஏற்பட்ட சந்தேகத்தை மனைவி உள்பட குடும்ப உறுப்பினர்கள் யாரிடமும் தெரிவிக்காமல் அவர் மன அழுத்தத்திலேயே இருந்துள்ளார்.ஒரு வேளை தனக்கு கொரோனா வைரஸ் பரவி இருந்தால் அது தனது குடும்ப உறுப்பினர்களுக்கும் பரவி விடும் என்றும் சதாசிவ ஷெட்டி அச்சமடைந்தார்.
 
இந்நிலையில், நேற்று வீட்டில் தனியாக இருந்த சதாசிவ ஷெட்டி கொரோனா அச்சம் காரணமாக தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த தற்கொலை தொடர்பாக சதாசிவ ஷெட்டியின் மனைவி போலீசில் புகார் அளித்தார்.இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் இந்த தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.   
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top