Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
29
கொரோனாவால் வித்தியாசமானமுறையில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

Sooriyan Gossip - கொரோனாவால் வித்தியாசமானமுறையில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,795 Views
உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாகிக்கொண்டே உள்ளது இந்தியாவில் தற்போது வரை கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 979 ஆக உள்ளது, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளதாக இந்திய மத்திய  சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இந்தியாவின் மேற்குவங்க மாநிலம் பாங்டி கிராமத்தில் சென்னையில் இருந்து திரும்பிய 7 இளைஞர்களை அக்கிராம மக்கள் வித்தியாசமான முறையில் தனிமைப்படுத்தியுள்ளனர்.ஊருக்கு வெளியே உள்ள மா மரத்தின் கிளைகளில் அவர்களுக்கு படுக்கும் விதமாக மூங்கில் குச்சிகள் மூலம் 7 கட்டில்கள் செய்துள்ளனர். அவை அனைத்தும் பிளாஸ்டிக் ஷீட்டுகள் கொண்டு மூடப்பட்டுள்ளன. மேலும், கொசு உள்ளிட்ட பூச்சிகளிடம் இருந்து பாதுகாக்க அனைத்திலும் கொசுவலை பின்னப்பட்டுள்ளது. மேலும் மொபைல் போன்களை சார்ஜ் செய்ய பிளக் பாயிண்ட் பொருத்தப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட 7 பேருக்கும் முகக்கவசங்கள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தங்கள் அத்தியாவசிய தேவைகள் மற்றும் சாப்பாடு எடுக்க மட்டும் மரத்தில் இருந்து கீழ வருவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top