Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
30
நடிகர் விஜய் வீட்டில் சுகாதாரத்துறை அதிகாரிகள்#Coronavirus

Sooriyan Gossip - நடிகர் விஜய் வீட்டில் சுகாதாரத்துறை அதிகாரிகள்#CoronavirusSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,799 Views
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடிகர் விஜய் வீட்டில் சுகாதாரதுறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.

வெளிநாடுகளுக்கு சென்று வந்தவர்கள் பட்டியலில் நடிகர் விஜய், பிரபுதேவா, நடிகை கௌதமி, ரம்பா உள்ளிட்ட திரைப் பிரபலங்களின் பெயர்கள் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டிற்கு அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.

ஆனால், அவர் கடந்த 6 மாதங்களாக வெளிநாடு எங்கும் செல்லவில்லை என அங்கிருந்தவர்கள் கூறியதை அடுத்து,விஜய் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டோர் என்ற கொரோனா எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டவில்லை.இருப்பினும், முகப்புப் பகுதியில் கிருமி நாசினி மட்டும் தெளிக்கப்பட்டது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top