Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
04
இலங்கையில் கொரோனா தொற்றின் இன்றைய நிலவரம்#COVIDー19 #COVID19LK #lka #SriLanka

Sooriyan Gossip - இலங்கையில் கொரோனா தொற்றின் இன்றைய நிலவரம்#COVIDー19 #COVID19LK #lka #SriLankaSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

15,760 Views
இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இலங்கையில் இன்றையநாள் காலை வரையான நிலவரப்படி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 159ஆக அதிகரித்துள்ளது.அதேநேரம் பூரணமாக குணமடைந்து  24பேர் மருத்துவமனையை விட்டு வெளியேறியுள்ளனர்.

இவ் கொரோனா வைரஸ் தொற்றினால் இலங்கையில் 05பேர் உயிரிழந்துள்ளனர்.
தொடர்ந்தும் இவ் தொற்றினை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top