Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
05
மாகாண கல்வித்திணைக்களம் பெற்றோருக்கு விடுக்கும் வேண்டுகோள்.

SooriyanFM Gossip - மாகாண கல்வித்திணைக்களம் பெற்றோருக்கு விடுக்கும் வேண்டுகோள்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

7,279 Views
கல்வித் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் மாணவர்களுக்கான சேவைகளைப் பெற்றுக் கொள்ளாத மாணவர்களின் பெற்றோர் பாடசாலை அதிபர், ஆசிரியர், வலயக்கல்வி அலுவலகம், மாகாணக் கல்வித்திணைக்களத்துடன் தொடர்பு கொள்ளவும் என கிழக்கு மாகாண கல்வித்திணைக்கள மேலதிக மாகாணக் கல்விப்பணிப்பாளர் ஏ.விஜயானந்தமூர்த்தி தெரிவித்தார். 
 
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர்:

கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் கல்வி பயிலும் தரம் 5, க.பொ.த.சாதாரண தரம், க.பொ.த.உயர் தரம் ஆகிய வகுப்புகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான கற்றல் தொடர்பில் மாகாண கல்வித் திணைக்களத்தினாலும், வலயக் கல்வி அலுவலகங்களினாலும் பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கபபட்டு வருகின்றன.

இதுவரையில் இச் சேவைகளைப் பூரணமாக தங்கள் பிள்ளைகள் பெற்றுக் கொள்ளாமல் இருந்தால் தங்களுடைய வகுப்பாசிரியருடனோ, அதிபருடனோ, அல்லது வலக்கல்விப் பணிப்பாளருடனோ தொடர்பு கொண்டு இது தொடர்பான விபரங்களைப் பெற்று பிள்ளையின் கல்வியை விடுபடாமல் நடைபெறுவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்தார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top