Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
27
பெருமளவாக குறைந்த பலி எண்ணிக்கை - நாடுகளின் பட்டியல்#Coronavirus

SooriyanFM Gossip - பெருமளவாக குறைந்த பலி எண்ணிக்கை - நாடுகளின் பட்டியல்#CoronavirusSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,073 Views
ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக பெருமளவு குறைந்து வருகிறது.

இத்தாலி 
 
இத்தாலியில் ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 675 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது.வைரஸ் தாக்குதலுக்கு நேற்று அங்கு 260 பேர் உயிரிழந்துள்ளனர்.இதனால் அந்நாட்டில் பலியானோர் எண்ணிக்கை 26 ஆயிரத்து 644 ஆக உள்ளது.
 
ஏப்ரல் 22 - 437 பேர்
ஏப்ரல் 23 - 464 பேர்
ஏப்ரல் 24 - 420 பேர்
ஏப்ரல் 25 - 415 பேர்
ஏப்ரல் 26 - 260 பேர்
 
ஸ்பெயின்
 
ஸ்பெயின் நாட்டில் 2 லட்சத்து 26 ஆயிரத்து 629 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.வைரஸ் தாக்குதலுக்கு நேற்று மட்டும் 288 பேர் பலியாகியுள்ளனர்.இதனால் அந்நாட்டில் வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 23 ஆயிரத்து 190 ஆக உள்ளது.
 
ஏப்ரல் 22 - 435 பேர்
ஏப்ரல் 23 - 440 பேர் 
ஏப்ரல் 24 - 367 பேர் 
ஏப்ரல் 25 - 378 பேர்
ஏப்ரல் 26 - 288 பேர்
 
பிரான்ஸ்
 
பிரான்ஸ் நாட்டில் ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 100 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது.மேலும் அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு நேற்று 242 பேர் உயிரிழந்துள்ளனர்.இதனால் அங்கு பலியானோரின் மொத்த எண்ணிக்கை 22 ஆயிரத்து 856 ஆக அதிகரித்துள்ளது.
 
ஏப்ரல் 22 - 544 பேர்
ஏப்ரல் 23 - 516 பேர் 
ஏப்ரல் 24 - 389 பேர்
ஏப்ரல் 25 - 369 பேர்
ஏப்ரல் 26 - 242 பேர்


இங்கிலாந்து
 
இங்கிலாந்தில் ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 840 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது.அங்கு நேற்று ஒரே நாளில் 413 பேர் பலியாகியுள்ளனர்.இதனால் அந்நாட்டில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 20 ஆயிரத்து 732 ஆக உயர்ந்துள்ளது.
 
ஏப்ரல் 22 - 763 பேர்
ஏப்ரல் 23 - 638 பேர்
ஏப்ரல் 24 - 768 பேர்
ஏப்ரல் 25 - 813 பேர்
ஏப்ரல் 26 - 413 பேர்
 
ஜெர்மனி
 
ஜெர்மனியில் ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 495 வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அங்கு வைரஸ் தாக்குதலுக்கு நேற்று 67 பேர் உயிரிழந்துள்ளனர்.இதனால் அங்கு கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 5 ஆயிரத்து 944 ஆக உள்ளது.
 
ஏப்ரல் 22 - 229 பேர்
ஏப்ரல் 23 - 260 பேர்
ஏப்ரல் 24 - 185 பேர்
ஏப்ரல் 25 - 117 பேர்
ஏப்ரல் 26 - 67 பேர்
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top