Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
28
கொரோனாவால் மேலும் 14 நாடுகளுக்கு தடை விதித்த ஜப்பான்!

SooriyanFM Gossip - கொரோனாவால் மேலும் 14 நாடுகளுக்கு தடை விதித்த ஜப்பான்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

376 Views
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கவும்  கட்டுப்படுத்தவும்  ஒவ்வொரு நாடுகளும் ஒவ்வொரு விதமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.அதிலும் குறிப்பாக வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் தங்களது நாட்டிற்குள் நுழைய தடை விதித்ததுமொன்றாகும்.
அந்த வகையில் ஜப்பான்  தங்களது நாட்டிற்குள் குறித்த 70 நாடுகளை சேர்ந்தவர்களை உள்நுழைய தடை விதித்த போதும், தற்போது மேலும் ரஷியா, பெரு, சவுதி அரேபியா உள்ளிட்ட 14 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு தங்களது நாட்டிற்குள் உள்நுழைய தடை என பிரதமர் ஷின்சோ அபே உத்தரவிட்டுள்ளார் .

நாளைமுதல் இந்த உத்தரவு அமுலுக்கு வருகின்றது.அத்துடன் மே மாதம் இறுதி வரை வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களுக்கான நுழைவுத் தடை மற்றும் விசா கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் ஜப்பானில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,614 ஆகவும் மரணித்தவர்களின் எண்ணிக்கை 385 ஆகவும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top