Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
29
சாதாரணதரப் பெறுபேற்றில் சாதனை படைத்த முல்லைத்தீவு மாணவிகள்.

SooriyanFM Gossip - சாதாரணதரப் பெறுபேற்றில் சாதனை படைத்த முல்லைத்தீவு மாணவிகள்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,680 Views
முல்லைத்தீவில் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டுள்ள இரண்டு மாணவிகள் 2019 ஆம் ஆண்டு கல்வி பொதுதராதர சாதாரண தரப்பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளனர்.

2019 ஆம் ஆண்டு கல்வி பொதுதராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் நேற்று முன்தினம் வெளியாகின.

முள்ளியவளை கலைமகள் வித்தியாலய மாணவிகள் ஆன கங்காதரன் பவதாரணி மற்றும் மதியழகன் விதுர்சிகா ஆகியோரே இவ்வாறு சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளன.

கங்காதரன் பவதாரணி 2009ஆம் ஆண்டு யுத்தத்தின் போது தன்னுடைய தந்தையாரை இழந்ததோடு தாம் காயமடைந்த நிலையில் சக்கர நாற்காலியில் நடமாடி வருகிறார்.

இந்த நிலையில் வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 8 A . B சித்திகளை பெற்று தனது பாடசாலைக்கும் தனது சமூகத்திற்கும் முன்னுதாரணமாக விளங்குகின்றார்.

அதேபோன்று 2009ஆம் துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த மதியழகன் விதுர்சிகா முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டு சக்கர நாட்காலியில் நடமாட நிர்ப்பந்திக்கப்படடார்.

வெளியாகியுள்ள கல்வித் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் 6A , B , 2C சித்தி அடைந்து தமது சமூகத்திற்கு பெறுமை சேர்த்துள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top