Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
29
கட்டுக்குள் அடங்காத கொரோனாவின் ஆட்சியால் அமெரிக்காவில் அதிகரிக்கும் உயிரிழப்புக்கள்.

SooriyanFM Gossip - கட்டுக்குள் அடங்காத கொரோனாவின் ஆட்சியால் அமெரிக்காவில் அதிகரிக்கும் உயிரிழப்புக்கள்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,537 Views
அமெரிக்காவில் கொவிட்-19 தொற்று காரணமாக கடந்த 24 மணித்தியாலங்களில் 2 ஆயிரத்து 450 பேர் பலியாகியுள்ளனர்.

அத்துடன் கொரோனா தொற்றுதியான 25 ஆயிரத்து 40 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனடிப்படையில் கொவிட்-19 தொற்று காரணமாக அமெரிக்காவில் இதுவரையில் 59 ஆயிரத்து 249 பேர் பலியாகியுள்ளதோடு 10 லட்சத்து 35 ஆயிரத்து 396 பேருக்கு தொற்றுறதியாகியுள்ளது.

இதேவேளை ஸ்பெயினில் 301 பேர் இத்தாலியில் 382 பேர் பிரான்சில் 367 பேர் மற்றும் பிரித்தானியாவில் 586 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை அமெரிக்காவின் துணை ஜனாதிபதி மைக் பேன்ஸ் உயர்மட்ட மருத்துவமனை ஒன்றுக்கு முகக்கவசம் அணியாமல் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான நிழற்படம் ஒன்றை சர்வதேச செய்திச் சேவை வெளியிட்டுள்ளது.

அத்துடன் வெள்ளை மாளிகை கொரோனா தடுப்பு செயலணியை அவர் வழிநடத்துகின்றார்.

இதேவேளை சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படாத பட்சத்தில், உலக அளவில் கொரோனா நோயினால் பாதிக்கப்படுகின்றவர்களின் எண்ணிக்கை ஒரு பில்லியனாக அதிகரிக்கக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச மீட்புக் குழு இதனைத் தெரிவித்துள்ளது.

இந்த நோயினால் உலகளவில் பெரும்பாலான நாடுகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய நிவாரண உதவிகளை அனைத்து நாடுகளுக்கும் கிடைக்கப்பெற செய்ய வேண்டும்.

அவ்வாறு செய்யப்படாத பட்சத்தில் கொவிட்-19 நோயாளர்களின் எண்ணிக்கை ஒரு பில்லியன் வரையில் அதிகரிக்கக்கூடும் என்றும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.

இந்த நிலையில் சர்வதேச ரீதியில் 31 லட்சத்து 36 ஆயிரத்து 232 பேருக்கு இதுவரையில் கொரோனா தொற்றுறதியாகியுள்ளது.

அத்துடன் சர்வதேச ரீதியில் இதுவரையில் 2 லட்சத்து 17 ஆயிரத்து 799 பேர் பலியாகியுள்ளனர்.
எவ்வாறாயினும் சர்வதேச ரீதியில் 9 லட்சத்து 53 ஆயிரத்து 245 பேர் குணமடைந்துள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top