Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
29
கொரோனாவில் இருந்து குணமடைந்த நாடுகளின் பட்டியல் #Coronavirus

SooriyanFM Gossip - கொரோனாவில் இருந்து குணமடைந்த நாடுகளின் பட்டியல் #CoronavirusSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,692 Views
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 9 லட்சத்து 47 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவியுள்ளது.தற்போதைய நிலவரப்படி,31 லட்சத்து 24 ஆயிரத்து 308 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுத்துள்ளது. 

வைரஸ் பரவியவர்களில் 19 லட்சத்து 3 ஆயிரத்து 684 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.சிகிச்சை பெறுபவர்களில் 56 ஆயிரத்து 763 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. 
 
மேலும்,வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 2 லட்சத்து 16 ஆயிரத்து 652 பேர் உயிரிழந்துள்ளனர்.ஆனாலும்,கொரோனா பாதிப்பில் இருந்து உலகம் முழுவதும் 9 லட்சத்து 47 ஆயிரத்து 209 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். 

அமெரிக்கா - 1,40,138
ஸ்பெயின் - 1,23,903
இத்தாலி - 68,941
பிரான்ஸ் - 45,513
ஜெர்மனி - 1,17,400
துருக்கி - 38,809
ஈரான் - 72,439
சீனா - 77,555
பிரேசில் - 31,142
கனடா - 19,047
பெல்ஜியம் - 10,943
சுவிட்சர்லாந்து - 22,600
ஆஸ்திரியா - 12,580
இலங்கை  - 134

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top