Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
29
பிரேசிலை இலக்காக்கியுள்ளது- கொரோனா!

SooriyanFM Gossip - பிரேசிலை இலக்காக்கியுள்ளது- கொரோனா!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

829 Views
கொரோனா தொற்று காரணமாக  பலியானோரின் எண்ணிக்கை நாடுகளுக்கு நாடு வேறுபட்டாலும்,தொற்று தாக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கூடியவண்ணமாகவே  உள்ளது. 
அந்த வகையில் தற்போது லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பிரேசிலில் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்து வருவதுடன் ,பலியானோரின் எண்ணிக்கை மிக அதிகமாக உயர்வடைந்து வருகின்றது.

இதுவரையில் பிரேசில் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 73,235 ஆகவும்,குணமடைந்தோரின் எண்ணிக்கை 32,544 ஆகவும்,பலியானோரின் எண்ணிக்கையாக இன்றுவரையில் 5,083 ஆக உயர்வடைந்து காணப்படுகின்றது.

கொரோனா வைரஸ் பற்றிய தீவிரத்தன்மை அறியாத அந்நாடு அதிபர் ஜெயிர் போல்சனரோ என்பவர் கொரோனா வைரஸை சாதாரண காய்ச்சல் என்றும் இதற்காக தன் நாட்டிற்கு கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்க தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அந்நாட்டு சுகாதாரத்துறை மந்திரி " மக்கள் அனைவரும் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும்" என அறிவுறுத்தி விட்டு கடந்த 18-ம் திகதி மந்திரி பதவியிலிருந்து விலகிவிட்டார்.

பிரேசிலில் தற்போது போதிய மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாத காரணத்தாலும் ,போதிய வைரஸ் பரிசோதனை கருவிகள் இல்லாததாலும் பலர் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top