Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
30
பணிப்பெண்ணை பேஸ்புக் மூலம் விற்க முற்பட்ட நபர் கைது.

SooriyanFM Gossip - பணிப்பெண்ணை பேஸ்புக் மூலம் விற்க முற்பட்ட நபர் கைது.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,213 Views
வீட்டு வேலைகள் செய்யும் பெண்ணை 1000 டொலர்களுக்கு பேஸ்புக்கில் விற்க முற்பட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

லெபனானில் பேஸ்புக் மூலம் ''நைஜீரிய பெண் விற்பனைக்கு'' என்ற விளம்பரம் சமீபத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

இந்த விளம்பரத்தில் அந்த பெண்ணின் புகைப்படமும் பதிவிடப்பட்டிருந்தது. இதை பலர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.

லெபனானில் உள்ள அதிகாரிகள் 30 வயதாகும் அந்தப் பெண்ணை மீட்டுள்ளனர். தற்போது அந்தப் பெண் நைஜீரிய தூதரகத்தில் பாதுகாப்பாக உள்ளார் என லெபனானின் புலம்பெயர்ந்தோருக்கான ஆணையகத்தின் தலைவரான அபிக்கே தப்பிரி தெரிவித்துள்ளார்.

ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமுலில் உள்ளதால், இந்த பெண் எங்கு மறைத்து வைக்கப்பட்டுள்ளார்
என்பதை கண்டறிந்து, இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்களை எளிதாக கைது செய்ய முடிந்தது என அபிக்கே தப்பிரி கூறியுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top