Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
30
பெரும் பொருளாதார வீழ்ச்சியைக் கண்ட அமெரிக்கா.

SooriyanFM Gossip - பெரும் பொருளாதார வீழ்ச்சியைக் கண்ட அமெரிக்கா.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

979 Views
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்த ஆண்டின் முதல் காலாண்டில் அமெரிக்காவில் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சி கண்டுள்ளது.

நேற்றைய தினம் வெளியிட்ட புள்ளி விபரங்களின்படி அமெரிக்காவின் பொருளாதாரம் 4.8 சதவீதமாக சரிவடைந்துள்ளது.

அமெரிக்காவில் 2014 ஆம் ஆண்டிற்குப் பின்னர் இவ்வாறு பொருளதாரம் சரிவடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த தொற்று நோய் அமெரிக்காவிலும் உலகெங்கிலும் மிகப்பெரிய மனித மற்றும் பொருளாதார அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வருகின்றது என அமெரிக்காவின் மத்திய வங்கியின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 24 மணித்தியாலங்களில் கொவிட்19 தொற்றால் அமெரிக்காவில் 2 ஆயிரத்து 337 பேர் பலியாகியுள்ளனர்.

அதேநேரம் 27 ஆயிரத்து 358 பேர் அங்கு புதிதாக இந்த தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

அத்துடன் அமெரிக்காவில் கொரோனா வைரசால் பலியாகியுள்ளவர்களின் எண்ணிக்கை 61 ஆயிரத்து 603 ஆக அதிகரித்துள்ளது.
அதேநேரம் அங்கு இதுவரை 10 லட்சத்து 63 ஆயிரத்து 123 பேர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top