Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
01
துண்டிக்கப்பட்ட தலை,கத்தி - நிர்வாணமாக நடந்து வந்த பெண்ணால் உக்ரைனில் பரபரப்பு

SooriyanFM Gossip - துண்டிக்கப்பட்ட தலை,கத்தி - நிர்வாணமாக நடந்து வந்த பெண்ணால் உக்ரைனில் பரபரப்புSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

424 Views
உக்ரைன் நாட்டின் கார்கிவ் பகுதியில் உள்ள ஒரு பிளாட்டில் வசித்து வருபவர் 35 வயதான டாட்டியானா இவருடன் அவரது அண்ணனும் வசித்து வருகிறார்.டாட்டியானாவின் மகள் பெயர் கிறிஸ்டினா

நேற்று யாரும் எதிர்பார்க்காத நிலையில் வீட்டுக்கு பக்கத்தில் உள்ள சாலையில் டாட்டியானா ஒரு கையில் பொலித்தீன் பையில் துண்டிக்கப்பட்ட தலையை வைத்து எடுத்துக் கொண்டு,மற்றொரு கையில் ரத்தம் சொட்டிய கத்தியை பிடித்துக் கொண்டு நிர்வாணமாக நடந்து சென்றார்.

இதைப்பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.டாட்டியானாவின் சகோதரர் வீட்டில் தலையில்லாத உடல் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.உடனே காவல் துறைக்கு தகவல் தெரிவித்தார்.அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து அந்த பெண்ணை மடக்கினர்.

ஆனால் கையில் உள்ள கத்தியால் குத்துவிடுவேன் என மிரட்டல் விடுத்தார்.நீண்ட போராட்டத்திற்குப் பின் அந்த பெண்ணை கைது செய்தனர்.இதுகுறித்து அந்த பெண்ணின் அண்ணன் கூறுகையில் ‘‘டாட்டியானா வேலைக்கு சென்று வந்தார்.அவர் ஏழ்மையாக இருந்தாலும்,சமூகத்தில் மிகவும் பின்தங்கியிருந்தார் என்று கூற முடியாது’’என்றார்.அருகில் வசிக்கும் மற்றொருவர் கூறுகையில் ‘‘டாட்டியானா சாதாரணமாகத்தான் இருந்தார்.

அவளிடம் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏதும் தெரியவில்லை.போதை பொருட்களுக்கோ,மதுவுக்கு அடிமையில்லை.பொது விடுமுறை அன்று மது அருந்துவார்.குழந்தை கிறிஸ்டினா அழகாக இருப்பார்.பள்ளிக்கு சென்று வந்தார்.வேறு என்ன சொல்ல முடியும்?’’ என்றார்.டாட்டியானா ஏன் அந்த கொலையை செய்தார் என்று காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top