Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
01
புகைப்பிடிப்பவர்களை தொற்றும் கொரோனா!!!

SooriyanFM Gossip - புகைப்பிடிப்பவர்களை தொற்றும் கொரோனா!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,410 Views
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் நுகரும் சக்தியை இழப்பதுடன், சுவைத்து அறியும் தன்மையையும் இழக்கின்றனர். மூக்கும் வாயும் கொரோனா வைரஸ் நுழையும் முக்கியமான பாதை என்பதால் புகைப்பிடிப்பதால் ஏற்படும் சளி கொரோனா தொற்றை அதிகரிக்கும். மூக்கும் வாயும்  நரம்பு மண்டலம் மற்றும் மூளையுடன் தொடர்புள்ளது என்பதால் இந்த தொற்று புகுந்து அவை செயல்படுவதை தடை செய்கிறது. மேலும் புகைப்பிடிப்பதால் கொரோனா தொற்று தீவிரமாகிறது. கொரோனா நோயாளிகளில் புகைபிடிப்பவர்கள் மற்றும் பிடிக்காதவர்கள் என வகைப்படுத்தி வயது மற்றும் அவர்களுக்கு உள்ள பிறநோய்கள் அடிப்படையில் நடத்தப்பட்ட ஆய்வில் கூடுதல் அபாயம் உள்ளவர்களாக புகைப்பிடிப்பவர்கள் இருப்பது கண்டறியப்பட்டது. 

இந்த ஆய்வினை  ஜோத்பூர் ஐஐடி விஞ்ஞானிகள் நடத்தியுள்ளனர். ஆய்வுக்கு தலைமை தாங்கிய ஐஐடி பேராசிரியர் சுர்ஜித் கோஷ் கூறுகையில், `‘கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் புகைப்பிடிப்பவர்களாக இருந்தால் அவர்களது நரம்பு மண்டலத்தில் பரவும் தொற்றின் தன்மை தீவிரமாகும்’’ என தெரிவித்தார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top