Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
02
கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்க இன்னும் 2 வருடங்களாகும்

Sooriyan Gossip - கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்க இன்னும் 2 வருடங்களாகும்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,064 Views
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  239,566, உலகம் முழுவதும் கொரோனாவால் 3,400,090 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,080,153 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 51,352  பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பல நாடுகள் கொரோனா வைரஸிற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க பல ஆராய்ச்சிகளை  மேற்கொண்டு  வருகின்றனர். இந்தநிலையில் கொரோனாவுக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க 2 ஆண்டுகள் வரை ஆகலாம் என பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார் . கொரோனாவுக்கான சரியான தடுப்பு மருந்துதான் பாதுகாப்பான வாழ்க்கை்கு கொண்டு செல்லும், தற்போது பரிந்துரைக்கப்படும் மருந்துகள் பலன் கொடுப்பதில்லை என கூறியுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top