Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
03
ஏழை தொழிலாளர்களுக்கு உதவ முன்வந்துள்ள ஸ்ரேயா!!!

sooriyan news - ஏழை தொழிலாளர்களுக்கு உதவ முன்வந்துள்ள ஸ்ரேயா!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,147 Views
நடிகை ஸ்ரேயா சரண் தற்போது தனது கணவர் ஆண்ட்ரி கோச்சீவ்வுடன் ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் இருக்கிறார். இருந்தாலும் இந்தியாவில் ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள ஏழை தொழிலாளர்களுக்கு உதவ திட்டமிட்டுள்ளார்.

ஸ்ரேயாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தி கைண்ட்நெஸ் பவுண்டேஷன், சென்னை டாஸ்க் போர்ஸ் ஆகிய அமைப்புகளுடன் தான் கைக்கோர்த்திருப்பதாக அவர் கூறியுள்ளார். தன்னுடன் சேர்ந்து நடனம், யோகா போன்ற ஏதாவது ஒரு விஷயத்தை செய்ய விரும்புகிறவர்கள், இந்த அமைப்பிற்கு ரூ.200 நன்கொடை அளித்து, அதன் ரசீதை give@thekindnessproject.in எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும் என ஸ்ரேயா தெரிவித்துள்ளார். அதில் இருந்து குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்படுபவர்கள் தன்னுடன் லைவ்வில் பங்குபெறலாம் என அவர் அறிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top