Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
03
95,000 பேர் பின்தொடரும் சோம்பேறி நாய்

sooriyan news - 95,000 பேர் பின்தொடரும் சோம்பேறி நாய்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,110 Views
இத்தாலியின் பிரெஸ்சியா நகரைச் சேர்ந்தவர் சில்வியோ சியாமோவிடம் மினி புல் இனத்தைச் சேர்ந்த நாய் ஒன்று உள்ளது அதன் பெயர் ஸ்பார்கி இந்த நாய் மிகவும் சோம்பேறியானது இதற்கு மற்ற நாய்களை போல், உரிமையாளர்களுடன் வெளியில் செல்வது பிடிக்காது, வீட்டை பாதுகாத்துக் கொண்டு வாசலில் இருப்பது பிடிக்காது.பிடித்த ஒரே விஷயம், வீட்டில் உள்ளவர்களின் அனைப்பில் அசந்து தூங்குவது. யாராவது தூக்கிக் கொண்டால் போதும், அவர்களின் பிடியிலேயே குறட்டை விட்டு தூங்க ஆரம்பித்துவிடும் .  

இவரது உரிமையாளர் சில்வியோ, ஸ்பார்கின்  சோம்பேறி செயல்களை பார்த்து அதற்கு இன்ஸ்டாகிராமில் தனிப்பக்கத்தை உருவாக்கினார். இப்போது தீப்பொறியை பின்பற்றுபவர்கள்  95,000 பேர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தீப்பொறியை, சில்வியோ ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் ஒன்றுக்கு அழைத்து சென்றார். நமது ஸ்பார்கிற்க்குத்தான் நடப்பது என்பதே பிடிக்காதே... அதனால் அப்படியே காலை நீட்டி சோம்பல் விட்டது அழைத்து செல்ல முடியாத உரிமையாளர் ஸ்பார்க்கை இழுத்து சென்றுள்ளார் இந்த வீடியோ இன்ஸ்டாவில் பிரபலமானது. 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top