Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
05
சீன இளைஞனின் நுரையீரல் முழுவதும் புழுக்கள்- paragomiasis எனும் நோய் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்னர்!!!

sooriyan news - சீன இளைஞனின் நுரையீரல் முழுவதும் புழுக்கள்- paragomiasis எனும் நோய் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்னர்!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

8,464 Views
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ்  வேகமாக பரவி வரும் நிலையில், கொரோனா வைரஸிற்கு முக்கிய காரணம் சீனர்களின் உணவு பழக்க வழக்கம் தான் என உலகம் முழுவதும் புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சீனாவை  சேர்ந்த ஒரு  இளைஞரின் நுரையீரல் முழுவதும் உயிருடன் புழுக்கள் நெளிந்துள்ளதை மருத்துவர்கள் கண்டுபித்துள்ளனர். 

சீனாவை சேர்ந்த வாங் என்ற இளைஞருக்கு திடீரென வயிற்று வலி மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த இளைஞர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அப்போது மருத்துவர்கள் இளைஞரிடம் அவர் எடுத்துக் கொண்ட உணவுகளை பற்றி விசாரித்துள்ளனர். அதற்கு இளைஞரோ, கடந்த சில தினங்களுக்கு முன்னதாக தாம் கடல் உணவுஉண்டதாகவும் நத்தைகள் நிறைய சாப்பிட்டதாகவும் கூறியுள்ளார். மேலும் பாம்பின் பித்த பையை தாம் பச்சையாகவே சாப்பிட்டதாகவும் இளைஞர் கூறியுள்ளார். இதை கேட்டதும் அதிர்ந்த டாக்டர்கள் உடனடியாக ஸ்கேன் எடுத்து பார்த்தனர்.அப்போது நுரையீரல் முழுவதும் உயிருடன் புழுக்கள் நெளிந்துள்ளதை மருத்துவர்கள் அறிந்தனர். உயிரினங்களை இப்படி பச்சையாக உண்பதால், அதில் உள்ள புழுக்களின் முட்டை உடலுக்குள் சென்றுவிடும்.பிறகு அதுவே கொடிய நோயாக பின்னாளில் மாறும் என்கின்றனர். சமைக்காத இறைச்சிகளை உண்பதால் பாராகோனிமியாஸின்
( paragomiasis) எனும் நோய்கள் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top