Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
05
டென்மார்க்கில் பாடசாலை திறப்பின்பின் கொரோனா அதிகரிப்பு

sooriyan gossip - டென்மார்க்கில் பாடசாலை திறப்பின்பின் கொரோனா அதிகரிப்புSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

609 Views
கொரோனா வைரஸ் பரவியதையடுத்து டென்மார்க்கில் மார்ச் 13  ம் திகதி முதல்  கடந்த 14 ம் திகதி வரை  ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது.
இந்நிலையில் 15 ம் திகதி தளர்த்தப்பட்ட இந்த ஊரடங்கு உத்தரவின் பின் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பலாம் என்ற சூழ்நிலை உருவானதால் பாடசாலைகள் கடைகள் அனைத்தும் வழமைபோலவே திறக்கப்பட்டன.

பாடசாலைகளில் சமுக இடைவெளியின் அடிப்படையில் மாணவர்கள் அமரவைக்கப்பட்டுள்ளனர்.

பாடசாலை திறப்பின் பின்பு கொரோனா வைரஸ் பரவுதல் பற்றிய ஆய்வொன்றை அந்நாட்டின் தேசிய சீரம் இன்ஸ்டிடியூட் மேற்கொண்டது.

ஆய்வில் வெறும் 15 நாட்களில் கொரோனா வைரஸால் 2,630 பேர் பாதிக்கப்பட்டும், 160 பேர் உயிரிழந்துள்ளனர். இது 0.3 சதவீத உயர்வு ஆகும்.

இதன் அடிப்படையில் யாரும் அளவுக்கதிகமாக பயப்பட வேண்டாமென்றும் , வைரஸ் பரவும் சதவீதம் 1.0 ஆக காணப்பட்டால் மட்டுமே கொஞ்சம் நிலை கவலைக்கிடம் என்றும் சீரம் இன்ஸ்டிடியூட் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மொத்தத்தில் டென்மார்க்கில் பாடசாலை திறப்பின் பின் கொரோனா வைரஸின் பரவுதல் வீதம் அதிகரித்துள்ளதால் இன்னும் ஓரிரு மாதங்கள் அனைத்து பாடசாலைகளையும் மூட திட்டமிடல் இடம்பெற்று வருகின்றது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top