Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
05
விற்றமின் D குறைபாடு கொண்டவர்களுக்கு கொரோனா

SooriyanFM Gossip - விற்றமின் D குறைபாடு கொண்டவர்களுக்கு கொரோனாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

970 Views
விற்றமின் D சத்து குறைபாடு கொண்டவர்கள், இந்த கொரோனா சூழலில் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள்.

கொரோனா எப்படி? யாரை எல்லாம் இலகுவில் தாக்குகின்றது என, குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருந்தது.
நோய் எதிர்ப்பு சக்தி இல்லாத முதியவர்கள் உயிரை கொரோனா வைரஸ் எளிதில் தனக்கு இரையாக்கிக்கொள்கிறது என்பது ஆரம்பத்தில் கண்டறியப்பட்ட உண்மை.
 
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு 120 கிலோவுக்கும் அதிகமான நிறை கொண்டவர்களில் 5-ல் ஒருவர், கொரோனாவால் பலியாகின்றார்கள்.
 
 
இப்படியான எதிர்வு கூறல்கள் வெளிவந்துகொண்டு இருக்கும் நிலையில், இங்கிலாந்தின் கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகம் மற்றும் ராணி எலிசபெத் அறக்கட்டளை ஆகியவற்றின் விஞ்ஞானிகள் இணைந்து 20 ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எந்த குறைபாடு காரணமாக இறந்தார்கள்? என்பதை ஒப்பீடு செய்து அண்மையில் ஓர் ஆய்வை மேற்கொண்டது.
 
 
இந்த ஆய்வின் முடிவில் பெரும்பாலானவர்கள், விற்றமின் D குறைபாட்டால் கொரோனா வைரசிடம் உயிரை பறிகொடுத்திருப்பது, தெரிய வந்துள்ளது.
 
இந்த முடிவின் காரணமாக விட்டமின் D சத்து கிடைக்கும் வகையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க அவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.
 
விட்டமின் D குறைபாட்டை நீக்கும் உணவு முறை இதோ....
* சூரிய ஒளி மூலம் விட்டமின் D மனிதர்களுக்கு கிடைக்கிறது.
* சூரை, கெழுத்தி ஆகிய மீன்களில் விட்டமின் D உள்ளது.
* தேசிக்காய் பழச்சாறு, தானிய வகைகள், சோயா, பால், பாலாடைக்கட்டி, காளான், முட்டையின் மஞ்சள் கரு ஆகியவற்றிலும் விட்டமின் D தாராளமாக கிடைக்கிறது.
 
ஆகவே இவ்வாறான உணவுகளையே நீங்கள் அதிகம் உண்ண வேண்டும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top