Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
06
50 ஆண்டுகளில் 300 கோடி பேரை பாதிக்கவிருக்கும் அதீத வெப்பநிலை

sooriyan gossip - 50 ஆண்டுகளில் 300 கோடி பேரை பாதிக்கவிருக்கும் அதீத வெப்பநிலைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

651 Views
பருவநிலை நிபுணரான லெண்டன் என்பவர் சீனா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலுள்ள விஞ்ஞானிகளுடன் சேர்ந்த நடத்திய ஆய்வின்படி  2070 ம் ஆண்டு வெப்பத்தை தாங்கிக்கொள்ள முடியாத சூழல் உருவாகும் என குறித்த  ஆய்வின் மூலம்  தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 6000 ஆண்டுகாலமாக பழகிவந்த பருவநிலையானது அடியோடு ,மாறுமென அதாவது சராசரியாக 29 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் மனிதர்கள் வாழ நேரிடும் என இவ் ஆய்வு தகவல் வெளியிட்டுள்ளது.

குறிப்பாக இந்தியா, ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா, மத்திய கிழக்கின் சில பகுதிகள் உட்பட ஆஸ்திரேலியாவின் வடக்கு பகுதி ஆகிய பகுதிகள் பாதிக்கப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top