Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
06
இறந்தவர்களுக்கு விழிப்புணர்வு அறிவுறுத்தல்களை அனுப்பிய இங்கிலாந்து!!

sooriyan gossip - இறந்தவர்களுக்கு விழிப்புணர்வு அறிவுறுத்தல்களை அனுப்பிய இங்கிலாந்து!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,051 Views
கொரோனா வைரஸ் பரவுவதால் இங்கிலாந்து நாட்டில் உள்ள சிறுநீரக கோளாறு, புற்றுநோய் மற்றும் நீண்ட கால நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விழிப்புணர்வு அறிவுறுத்தல்களை அனுப்பியுள்ளனர். இந்த அறிவுறுத்தல்கள் பெரும்பாலும் தபால் மற்றும் மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறன.

அதில், ‘நாட்டில் வேகமாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இது புற்றுநோய் உள்ளவர்களை அதிகமாக தாக்குகிறது. எனவே அனைவரும் மிகக் கவனமாக இருந்து தங்களது சுய பாதுகாப்பை மேம்படுத்திக் கொள்ளுங்கள்’ என்று கூறப்பட்டிருந்தது.

2006 - 2017 வரையிலான காலபகுதியில் புற்றுநோய் காரணமாக இறந்துபோன 10,900 பேருக்கு இந்த விழிப்புணர்வு அறிவுறுத்தல் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த அறிவுறுத்தலை படித்த இறந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களில் பலர் கடும் அதிர்ச்சிக்கும், குழப்பத்திற்கும் உள்ளாயினர்.இந்த தகவல் ஊடகங்களில் பரவ இங்கிலாந்தில் பெரும் சர்ச்சை வெடித்தது.

இதையடுத்து, தேசிய சுகாதார சேவை நிறுவனம் தனது வருத்தத்தை தெரிவித்ததுடன் இதற்காக மன்னிப்பும் கேட்டுக்கொண்டது.புற்றுநோயால் இறந்தவர்களுக்கு அனுப்பிய விழிப்புணர்வு அறிவுறுத்தல்களை உடனடியாக திரும்பவும் பெற்றுக்கொண்டது.

கணிணியில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த ‘பாதுகாக்கப்படும் நோயாளிகள் பெயர் பட்டியலில்’ இருந்த அனைவருக்கும் இந்த விழிப்புணர்வு அறிவுறுத்தல் அனுப்பி வைக்கப்பட்டதே இந்த குளறுபடிக்கு காரணம் எனத் தெரியவந்துள்ளது.
இதைத்தொடர்ந்து, இந்த பட்டியலில் இருந்து புற்றுநோய் நோயால் இறந்தவர்களின் பெயர்களை நீக்கும் பணியை இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை நிறுவனம் தொடங்கியுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top