Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
09
புதைக்கப்பட்ட தாய் உயிரோடு வந்த அதிர்ச்சி சம்பவம்!!

Sooriyan Gossip - புதைக்கப்பட்ட தாய் உயிரோடு வந்த அதிர்ச்சி சம்பவம்!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,891 Views
சீனாவின் ஷான்ஸி மாகாணத்தின் கிராமப்பகுதியான ஜிங்பியானில் வசித்து வந்த ஜாங் என்ற பெண் தனது மாமியாரை காணவில்லை எனவும் அவரை தனது கணவர்  சக்கர நாற்காலியில் அமர வைத்து அழைத்து சென்றதாகவும் பின்னர் இதுவரை வீடு திரும்பவில்லை எனவும் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து காவல்துறையினர் விசாரித்ததில் அவர் தன் தாயை உயிருடன் ஒரு இடத்தில் புதைத்து விட்டதாக உண்மையை கூறியுள்ளார்.

அவர் கூறிய இடத்திற்கு சென்றபோது   பெண்ணொருவர் முனகும் சத்தம் கேட்க அந்த இடத்தை தோண்ட ஆரம்பித்துள்ளனர். அங்கே 79 வயதான பெண் உயிருடன் இருந்துள்ளார். மூன்று நாட்களாக  உணவு, தண்ணீர் இல்லாமல் உயிருடன் மீட்கப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் அவரது மகனை காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top